ஆகாஷ் ஏவுகணை
From Wikipedia, the free encyclopedia
ஆகாஷ் ஏவுகணை (Akash) தளப்பீடமிருந்து வானத்தில் தாக்கும் இடைத்தூர ஏவுகணை ஆகும்.இந்தியாவிலுள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு, படைக்கருவி தொழிற்சாலைகள் வாரியம் மற்றும் பாரத் மின்நிறுவனம் ஆகியன இணைந்து இந்த ஏவுகணையை உருவாக்கின. [1][2] எல்லாவற்றிலும் முற்பாடான மிக்க நவீன முறைத் தாக்குகணை இது. இதன் சிறப்பென்ன வென்றால், இது 2.5 மடங்கு ஒலி மிஞ்சிய (2.5 Mach Number) வேகத்தில் போகக்கூடியது. நீட்சித் தூரம் 25 கி.மீ. (15 மைல்) கொண்ட இந்த தாக்குகணை எண்ணெய்க் கிணறுகள் பரவிய பெரும் பரப்பளவை எதிரிகள் தாக்கும் போது எதிர்த்தடிக்கப் பயனாகிறது. ஆகாஷ் ஏவுகணையின் சோதனைப் பயிற்சிகள் 1990 இல் துவங்கி, முழு விருத்திப் பணிகள் 1997 இல் முடிந்தன.
விரைவான உண்மைகள் ஆகாஷ் ஏவுகணை, வகை ...
ஆகாஷ் ஏவுகணை | |
---|---|
ஆகாஷ் ஏவுகணை ஓடிசாவிலுள்ள சந்திபூர் சோதனை தளத்தில் இருந்து சோதனைக்காக ஏவப்படுகிறது. | |
வகை | நில வான் ஏவுகணை |
அமைக்கப்பட்ட நாடு | இந்தியா |
பயன்பாடு வரலாறு | |
பயன் படுத்தியவர் | இந்திய வான்படை |
உற்பத்தி வரலாறு | |
தயாரிப்பாளர் | Bharat Dynamics Ltd (BDL) |
உருவாக்கியது | 1990 |
அளவீடுகள் | |
எடை | 720 kg |
நீளம் | 5.78 m |
விட்டம் | 350 mm |
வெடிபொருள் | 60 kg Fragmentation or Nuclear Warhead |
வெடிப்புத் தூண்டல் முறை | Radio proximity fuze |
இயந்திரம் | Booster + Integral Ram Rocket (IRR) solid propulsion |
உந்துபொருள் | திட எரிபொருள் |
இயங்கு தூரம் | 25-30 km |
பறப்பு மேல்மட்டம் | 18,000 m (59,000 அடி) |
வேகம் | Mach 2.8 to 3.5 |
வழிகாட்டி ஒருங்கியம் | Command Guidance |
ஏவு தளம் | BMP-1, T-72, Tata 4923 truck |
மூடு