ஆச்சே அருங்காட்சியகம்
From Wikipedia, the free encyclopedia
ஆச்சே அருங்காட்சியகம் (Aceh Museum) அல்லது பண்டா ஆச்சே மியூசியம் (Banda Aceh Museum) என்று பிரபலமாக அறியப்படும் ஆச்சே மாநில அருங்காட்சியகம் இந்தோனேசியாவின் பண்டா ஆச்சே என்னும் இடத்தில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும். இது இந்தோனேசியாவின் பழமையான அருங்காட்சியகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
விரைவான உண்மைகள் நிறுவப்பட்டது, அமைவிடம் ...
Museum Aceh | |
ஆச்சே அருங்காட்சியகத்தின் பழைய பாரம்பரிய கட்ட்டடமும் (1914), புதிய கட்டடமும் (1974) | |
நிறுவப்பட்டது | ஆகத்து 31, 1915 |
---|---|
அமைவிடம் | சுல்தான் அலாய்தின் மகுமுத்சியா சாலை, பண்டா ஆச்சே 23241 |
ஆள்கூற்று | 5.548581°N 95.320642°E / 5.548581; 95.320642 |
வகை | இனவியல் அருங்காட்சியகம் |
வலைத்தளம் | museum |
மூடு