ஆர்க்கன்காய் மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
ஆர்க்கன்காய் (Arkhangai) (மங்கோலியன்: Архангай) மங்கோலியாவின் 21 மாகாணங்களில் ஒரு மாகாணமாகும். வடக்கு கன்காய் என்ற பெயராலும் அழைக்கப்படும் இம்மாகாணம் கன்காய் மலைத்தொடரின் வடக்கு சரிவுகளில், நாட்டின் மையத்திற்கு சற்று மேற்கில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் ஆர்க்கன்காய் மாகாணம்Arkhangai Province ᠠᠷᠤᠬᠠᠩᠭ᠋ᠠᠢᠠᠶᠢᠮᠠᠭ Архангай аймаг, நாடு ...
ஆர்க்கன்காய் மாகாணம்
Arkhangai Province ᠠᠷᠤᠬᠠᠩᠭ᠋ᠠᠢᠠᠶᠢᠮᠠᠭ Архангай аймаг | |
---|---|
மாகாணம் | |
நாடு | மங்கோலியா |
நிறுவப்பட்டது | 1931 |
தலைநகரம் | திசெட்செர்லெக் |
பரப்பளவு | |
• மொத்தம் | 55,313.82 km2 (21,356.79 sq mi) |
ஏற்றம் (at highest point) | 3,529 m (11,578 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 84,584 |
• அடர்த்தி | 1.5/km2 (4.0/sq mi) |
நேர வலயம் | UTC+8 |
Area code | +976 133 |
ஐஎசுஓ 3166 குறியீடு | MN-073 |
வாகனப் பதிவு | АР_ |
இணையதளம் | arkhangai |
மூடு