ஆர். பால்கி
From Wikipedia, the free encyclopedia
ஆர். பாலகிருட்டிணன் (R. Balakrishnan) என்பவர் ஆர். பால்கி [1][2] என பிரபலமாக அழைக்கப்படும் ஓர் இந்தியத் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். ஒரு திரைக்கதை ஆசிரியராகவும் உலோவா இலிந்தேசு என்ற இந்திய விளம்பர நிறுவனத்தின் குழுத் தலைவராகவும் பால்கி அறியப்படுகிறார், 2007 ஆம் ஆண்டு அமிதாப்பச்சன், தபு நடித்து வெளிவந்த சீனிக் கம் 2007) மற்றும் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த பா, அக்சய குமார், சோனம் கபூர் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த பேடு மேன் போன்ற திரைப்படங்களை இயக்கியதன் மூலம் ஓர் இயக்குனராகவும் இவர் அறியப்படுகிறார்.
விரைவான உண்மைகள் ஆர்.பால்கி, பிறப்பு ...
ஆர்.பால்கி | |
---|---|
பிறப்பு | கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு |
மற்ற பெயர்கள் | ஆர்.பால்கி |
பணி | முன்னாள் குழுத் தலைவர் உலோவா இலிந்தேசு, திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் |
வாழ்க்கைத் துணை | கெளரி சிண்டே (2007) |
மூடு