இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் தேர்தல் 2017
From Wikipedia, the free encyclopedia
இந்திய தேசிய காங்கிரசின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் தேர்தல், 2017 டிசம்பர் 2017 இல் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக இராகுல் காந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். கடைசியாக 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற கட்சியின் தலைவர் தேர்தலில், இராகுல் காந்தியின் தாயார் சோனியா காந்தி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
விரைவான உண்மைகள் வேட்பாளர், கட்சி ...
| ||||||||||||||||
| ||||||||||||||||
|
மூடு