இரத்தஅழுத்தமானிஇரத்த அழுத்தத்தை அளவிடுவதற்கான கருவி / From Wikipedia, the free encyclopedia இரத்தஅழுத்தமானி (Sphygmomanometer) என்பது இரத்த அழுத்தத்தினை அளவிடுவதற்குப் பயன்படும் கருவி ஆகும். இது நாடி அழுத்தமானி என்றும் இரத்த அழுத்த அளவி என்றும் அழைக்கப்படுகிறது. இரத்த அழுத்தம் 120/74 மி மீ பாதரசம் என்பதைக் காட்டும் மின்னணு இரத்த அழுத்த மானி அனிராய்டு பாராமானி மருத்துவ பாதரச அழுத்த மானி
இரத்தஅழுத்தமானி (Sphygmomanometer) என்பது இரத்த அழுத்தத்தினை அளவிடுவதற்குப் பயன்படும் கருவி ஆகும். இது நாடி அழுத்தமானி என்றும் இரத்த அழுத்த அளவி என்றும் அழைக்கப்படுகிறது. இரத்த அழுத்தம் 120/74 மி மீ பாதரசம் என்பதைக் காட்டும் மின்னணு இரத்த அழுத்த மானி அனிராய்டு பாராமானி மருத்துவ பாதரச அழுத்த மானி