இரா. வெங்கட்ராமன்
தமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர் / From Wikipedia, the free encyclopedia
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப் பதவி வகித்தவர். இவர் 1987 முதல் 1992 வரை பதவியில் இருந்தார். இந்திய அரசியலில் நெருக்கடியான காலகட்டம். இலங்கைச் சிக்கல், போபர்ஸ் ஊழல், ராஜீவ் காந்தி படுகொலை, பங்குசந்தை ஊழல் என பல்வேறு சிக்கல்களில் நாடு சிக்கியிருந்த ஐந்தாண்டுகளில் 4 பிரதமர்களுடன் பணியாற்றியவர். பாக்கித்தானுக்கு பயணம் செய்த முதல் இந்தியக் குடியரசுத் தலைவர். அதற்கு முன் நான்கு ஆண்டுகள் துணைக் குடியரசுத் தலைவராக இருந்தார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். பல அமைச்சர் பதவிகளையும் வகித்து இருக்கின்றார்.
விரைவான உண்மைகள் இராமசுவாமி வெங்கட்ராமன், எட்டாவது இந்தியக் குடியரசுத் தலைவர் ...
இராமசுவாமி வெங்கட்ராமன் | |
---|---|
எட்டாவது இந்தியக் குடியரசுத் தலைவர் | |
பதவியில் 25 சூலை 1987 – 25 சூலை 1992 | |
பிரதமர் | ராஜீவ் காந்தி விசுவநாத் பிரதாப் சிங் சந்திரசேகர் நரசிம்ம ராவ் |
Vice President | சங்கர் தயாள் சர்மா |
முன்னையவர் | ஜெயில் சிங் |
பின்னவர் | சங்கர் தயாள் சர்மா |
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் | |
பதவியில் 31 ஆகஸ்டு 1984 – 24 சூலை 1987 | |
குடியரசுத் தலைவர் | ஜெயில் சிங் |
பிரதமர் | இந்திரா காந்தி ராஜீவ் காந்தி |
முன்னையவர் | முகமது இதயத்துல்லா |
பின்னவர் | சங்கர் தயாள் சர்மா |
இந்தியாவின் உள்துறை அமைச்சர் | |
பதவியில் 22 சூன் 1982 – 2 செப்டம்பர் 1982 | |
பிரதமர் | இந்திரா காந்தி |
முன்னையவர் | ஜெயில் சிங் |
பின்னவர் | பிரகாஷ் சந்திர சேதி |
இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் | |
பதவியில் 15 சனவரி 1982 – 2 ஆகஸ்டு 1984 | |
பிரதமர் | இந்திரா காந்தி |
முன்னையவர் | இந்திரா காந்தி |
பின்னவர் | சங்கர்ரா சவான் |
இந்தியாவின் நிதியமைச்சர் | |
பதவியில் 14 சனவரி 1980 – 15 சனவரி 1982 | |
பிரதமர் | இந்திரா காந்தி |
முன்னையவர் | ஹேமாவதி நந்தன் பாகுகனா |
பின்னவர் | பிரணாப் முக்கர்ஜி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1910-12-04)4 திசம்பர் 1910 தஞ்சாவூர், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போதைய தமிழ்நாடு, இந்தியா) |
இறப்பு | 27 சனவரி 2009(2009-01-27) (அகவை 98) புது தில்லி, தில்லி, இந்தியா |
தேசியம் | இந்தியன் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | ஜானகி வெங்கட்ராமன் |
முன்னாள் கல்லூரி | தேசியக் கல்லூரி, திருச்சி லயோலா கல்லூரி சென்னை சட்டக்கல்லூரி |
தொழில் | வழக்குரைஞர் |
கையெழுத்து | |
மூடு