இலெங்கா கத்கோவா
From Wikipedia, the free encyclopedia
சரவுனோவா (Šarounová) எனப்படும் இலெங்கா கத்கோவா (Lenka Kotková); (பிறப்பு: 26 ஜூலை 1973) ஒரு செக் குடியரசின் வானியலாளரும் சிறுகோள் கண்டுபிடிப்பாளரும் ஆவார்.
விரைவான உண்மைகள் சரவுனோவா எனப்படும் இலெங்கா கத்கோவா, பிறப்பு ...
மூடு
காண்க § கண்டுபிடித்த சிறுகோள்களின் பட்டியல் |
இவர் பிரேகு நகருக்கு அருகில் உள்ள ஓன்றேயோ வான்காணகத்தில் பணிபுரிகிறார்.[2] இவர் பல முதன்மைப் பட்டைச் சிறுகோள்களிக் கண்டுபிடித்துள்ளார்; மேலும், இவர் செவ்வாயைக் குறுக்கிடும் சிறுகோள் 9671 ஏமெரா,[3] கில்டா குடும்பம் சார்ந்த சிறுகோள் 21804 வக்கிளாவ் நியூமன் ஆகியவற்றையும் கண்டுபிடித்துள்ளார்.[4]