இளஞ்சிவப்பு
From Wikipedia, the free encyclopedia
இளஞ்சிவப்பு அல்லது செந்தாமரை என்பது ஒரு நிறம். இதனை வெளிறிய சிவப்பு (சிகப்பு) நிறம், வெண்சிவப்பு நிறம், ரோசாப்பூ நிறம் என்றும் கூறுவர். ஆங்கிலத்தில் இந்நிறத்தை பிங்க் என்று கூறுவர், ஆனால் இப்பெயர் ஆங்கிலத்தில் 17 ஆம் நூற்றாண்டில் இருந்து தொடங்குகின்றது. அந்நாட்களில் ஆங்கிலத்தில் பிங்க் என்னும் நிறம் பச்சை அல்லது மஞ்சள் நிறமாகக் கருதப்பட்டது [2].
விரைவான உண்மைகள் இளஞ்சிவப்பு, Hex triplet ...
இளஞ்சிவப்பு | ||
---|---|---|
— இவற்ரின் பொது அடையாளம் — | ||
மேற்குலகில் பெண்கள், காதல், உடல்நலம், மார்பகப் புற்றுநோய், | ||
— நிறக் குறியெண்கள் — | ||
Hex triplet | #FFC0CB | |
sRGBB | (r, g, b) | (255, 192, 203) |
HSV | (h, s, v) | (350°, 25%, 100%) |
Source | HTML/CSS[1] | |
B: Normalized to [0–255] (byte) | ||
மூடு