இ. எம். பிராஸ்டர்
இங்கிலாந்தைச் சார்ந்த சிறுகதை மற்றும் கட்டுரை எழுத்தாளர் / From Wikipedia, the free encyclopedia
எட்வேர்டு மார்கன் பிராஸ்டர் (Edward Morgan Forster) (1 சனவரி 1879 - 7 சூன் 1970) இங்கிலாந்தைச் சார்ந்த புதினம், சிறுகதை மற்றும் கட்டுரை எழுத்தாளர். இவரது பல புதினங்கள், 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பகால பிரித்தானிய சமுதாய மக்களிடையே உள்ள வகுப்புவாத பிரிவினைகள் மற்றும் போலித்தனம் பற்றி எழுதப்பட்டவை. குறிப்பிடும்படியான இவரது புதினங்கள்: ஒரு அறைப் பற்றிய பார்வை (1908) (A Room with a View), ஹோவார்ட்ஸ் முடிவு (Howards End) (1910) மற்றும் இந்தியாவிற்கு ஒரு பாதை (A Passage to India) (1924). இந்தப் புதினங்கள் மூலம் பிராஸ்டர் பெரும் புகழ் பெற்றார். மேலும் இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கு 16 பல்வேறு ஆண்டுகளில் பரிந்துரைக்கப்பட்டார்.[1][2]
விரைவான உண்மைகள் இ. எம். பிராஸ்டர், பிறப்பு ...
இ. எம். பிராஸ்டர் | |
---|---|
இ. எம். பிராஸ்டர், 1924–1925 | |
பிறப்பு | எட்வேர்டு மார்கன் பிராஸ்டர் (1879-01-01)1 சனவரி 1879 மேரிலிபோன், மிடில்செக்ஸ், இங்கிலாந்து |
இறப்பு | 7 சூன் 1970(1970-06-07) (அகவை 91) கோவென்டிரி, வார்விக்செயர், இங்கிலாந்து |
தொழில் | எழுத்தாளர்(புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள்) |
தேசியம் | ஆங்கிலம் |
கல்வி | டோம் பிரிட்ஜ் பள்ளி |
கல்வி நிலையம் | கிங்ஸ் கல்லூரி, கேம்பிரிட்ச், கேம்பிரிட்ச் பல்கலைக்கழகம் |
காலம் | 1901–1970 |
வகை | யதார்தம், குறியீடு, நவீனம் |
கருப்பொருள் | வகுப்புவாதம், பாலினம், ஓரினச்சேர்கை |
கையொப்பம் | |
மூடு