எட்மண்ட்பர்க்
From Wikipedia, the free encyclopedia
எட்மண்ட் பர்க் (Edmund Burke, 12 யனவரி New Style 1729[2] – 9 யூலை 1797) அயர்லாந்து [3][4][5] நாட்டைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி, மெய்யியலாளர். அரிஸ்டாட்டிலைப் பாேன்று அரசியல்வாதிகளால் மதிக்கப் பெற்றவர் எட்மண்ட் பர்க். பர்க் தன் சாெல்லாற்றலால் நீதிக்காகப் பாேராடுபவர்.
விரைவான உண்மைகள் மேன் மாண்புமிகுஎட்மண்ட் பர்க், கிளாஸ்கோ பல்கலைக்கழக முகவர் ...
மேன் மாண்புமிகு எட்மண்ட் பர்க் | |||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
எட்மண்ட் பர்க்கின் ஓவியம் அண். 1767 | |||||||||||||||||||||
கிளாஸ்கோ பல்கலைக்கழக முகவர் | |||||||||||||||||||||
பதவியில் 1783–1785 | |||||||||||||||||||||
முன்னையவர் | ஹென்றி டுன்டாஸ் | ||||||||||||||||||||
பின்னவர் | ராபர்ட் கிரஹாம் பான்டீன் | ||||||||||||||||||||
படைகளுக்கு ஊதியம் வழங்குபவர் | |||||||||||||||||||||
பதவியில் 16 ஏப்ரல் 1783 – 8 யனவரி 1784 | |||||||||||||||||||||
ஆட்சியாளர் | மூன்றாம் ஜார்ஜ் | ||||||||||||||||||||
பிரதமர் | வில்லியம் பிட் இளையவர் | ||||||||||||||||||||
முன்னையவர் | ஐசாக் பர்ரே | ||||||||||||||||||||
பின்னவர் | வில்லியம் கிரென்வில் | ||||||||||||||||||||
பதவியில் 10 ஏப்ரல் 1782 – 1 ஆகத்து 1782 | |||||||||||||||||||||
ஆட்சியாளர் | மூன்றாம் ஜார்ஜ் | ||||||||||||||||||||
பிரதமர் | சார்ல்ஸ் வாட்சன்-வென்ட்வொர்த் | ||||||||||||||||||||
முன்னையவர் | ரிச்சர்ட் ரிக்பி | ||||||||||||||||||||
பின்னவர் | ஐசாக் பர்ரே | ||||||||||||||||||||
பிரித்தானிய நாடாளுமன்றம் for மால்டன் | |||||||||||||||||||||
பதவியில் 18 அக்டோபர் 1780 – 20 யூன் 1794 Serving with வில்லியம் வெட்டல், சர் தாமஸ் கேஸ்கோய்ன், ஜார்ஜ் டேமர் | |||||||||||||||||||||
முன்னையவர் | சவீல் பின்ச் | ||||||||||||||||||||
பின்னவர் | ரிச்சர்ட் பர்க் இளையவர் | ||||||||||||||||||||
பிரித்தானிய நாடாளுமன்றம் for பிரிஸ்டல் | |||||||||||||||||||||
பதவியில் 4 நவம்பர் 1774 – 6 செப்டம்பர் 1780 Serving with ஹென்றி குகர் | |||||||||||||||||||||
முன்னையவர் | மேத்தியூ பிரிக்டேல் | ||||||||||||||||||||
பின்னவர் | ஹென்றி லிப்பின்காட் | ||||||||||||||||||||
பிரித்தானிய நாடாளுமன்றம் for வென்டோவர் | |||||||||||||||||||||
பதவியில் திசம்பர் 1765 – 5 அக்டோபர் 1774 Serving with ரிச்சர்ட் சாண்லர்-கேவண்டிஷ், ராபர்ட் டார்லிங், ஜோஸப் புல்லக் | |||||||||||||||||||||
முன்னையவர் | வெர்னி லொவெட் | ||||||||||||||||||||
பின்னவர் | ஜான் ஆடம்ஸ் | ||||||||||||||||||||
தனிப்பட்ட விவரங்கள் | |||||||||||||||||||||
பிறப்பு | (1729-01-12)12 சனவரி 1729 டப்லின், அயர்லாந்து இராச்சியம்[1] | ||||||||||||||||||||
இறப்பு | 9 சூலை 1797(1797-07-09) (அகவை 68) பீகன்ஸ்பீல்டு, இங்கிலாந்து | ||||||||||||||||||||
அரசியல் கட்சி | விக்கு (ராக்கிங்காமைட்டு) | ||||||||||||||||||||
துணைவர் | ஜேன் மேரி நியூஜெண்ட் (தி. 1757) | ||||||||||||||||||||
பிள்ளைகள் | ரிச்சர்ட் பர்க் இளையவர் | ||||||||||||||||||||
முன்னாள் கல்லூரி | டிரினிட்டி கல்லூரி, டப்லின் | ||||||||||||||||||||
வேலை | எழுத்தாளர், அரசியல்வாதி, இதழாளர், மெய்யியலாளர் | ||||||||||||||||||||
கையெழுத்து | |||||||||||||||||||||
| |||||||||||||||||||||
மூடு