எபன் மாக்லன்
From Wikipedia, the free encyclopedia
எபன் மாக்லன் (Eben Moglen) ஒரு வழக்குரைஞர். கட்டற்ற மென்பொருள் இயக்கத்தின் சட்ட ஆலோசகர். கட்டற்ற மென்பொருளுக்கான சட்ட மையத்தின் தலைமைப் பொறுப்பாளர். கொலம்பியா சட்டக் கல்லூரியின் பேராசிரியர்.
இது நபர்கள் பற்றிய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம். |
விரைவான உண்மைகள் எபன் மாக்லன், பிறப்பு ...
எபன் மாக்லன் | |
---|---|
பிறப்பு | சூலை 13, 1959 (1959-07-13) (அகவை 64) |
பணி | பேராசிரியர் , கொலம்பியா சட்டக் கல்லூரி, தலைமைப் பொறுப்பாளர் , கட்டற்ற மென்பொருளுக்கான சட்ட மையம் |
வலைத்தளம் | |
emoglen |
மூடு