ஏர் ஹாங்காங்
From Wikipedia, the free encyclopedia
ஏர் ஹாங்காங் லிமிடெட் (பொதுவாக ஏர் ஹாங்காங்-AHK); என அழைக்கப்படும் இந்நிறுவனம் ஹாங்காங் சர்வதேச விமானநிலையத்தை முக்கிய தளமாகவும் சேக் லெப் கொக், ஹாங்காங்கை தலைமையிடமாகவும் கொண்டு இயங்கும் சர்வதேச சரக்கு விமான போக்குவரத்து நிறுவனமாகும். இந்த விமான நிறுவனமானது சீன மக்கள் குடியரசு,ஜப்பான்,மலேசியா, பிலிப்பைன்ஸ்,தைவான், சிங்கப்பூர்,தென் கொரியா, தாய்லாந்து மற்றும் வியட்னாம் போன்ற ஒன்பது நாடுகளின் பன்னிரண்டு நிறுத்தங்களில் சரக்கு போக்குவரத்தினை கையாண்டு வருகிறது. இந்நிறுவனம் பெரும்பாலும் ஏர்பஸ் A300-600F என்ற மிகப்பெரிய விமானத்தை தனது சரக்கு போக்குவரத்திற்காக பயன்படுத்தி வருகிறது. இதன் தலைமை அலுவலகம் கேத்தே பசிபிக் நகரத்தின் தெற்கு கோபுர கட்டிடத்தின் நான்காவது தளத்தில் அமைத்துள்ளது.[1]
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
விரைவான உண்மைகள் IATA, ICAO ...
| |||||||
நிறுவல் | நவம்பர் 1986 | ||||||
---|---|---|---|---|---|---|---|
செயற்பாடு துவக்கம் | 4 பிப்ரவரி 1988 | ||||||
மையங்கள் | ஹொங்கொங் பன்னாட்டு வானூர்தி நிலையம் | ||||||
வானூர்தி எண்ணிக்கை | 12 | ||||||
சேரிடங்கள் | 12 | ||||||
தாய் நிறுவனம் | கதே பசிபிக் | ||||||
தலைமையிடம் | ஹாங்காங் | ||||||
முக்கிய நபர்கள் |
| ||||||
வலைத்தளம் | www.airhongkong.com.hk |
மூடு
விரைவான உண்மைகள் ஏர் ஹாங்காங், சீன எழுத்துமுறை ...
ஏர் ஹாங்காங் | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சீன எழுத்துமுறை | 香港華民航空公司 | ||||||||||||||
எளிய சீனம் | 香港华民航空公司 | ||||||||||||||
|
மூடு