ஐயோனியா
From Wikipedia, the free encyclopedia
ஐயோனியா (Ionia) (பண்டைய கிரேக்கம்: Ἰωνία, Ionía or Ἰωνίη, Ioníe) பண்டைய அனதோலியாவின் ஏஜியன் கடற்கரையில் (தற்கால துருக்கி) அமைந்த நகரமாகும். சிர்னா என அழைக்கப்படும் இஸ்மீர் அருகே அமைந்தது ஐயோனியா. இதன் வடக்கில் கிரேக்கர்களின் ஐயோனியா கூட்டமைப்பின் குடியிருப்புகள் கொண்டது.
விரைவான உண்மைகள் ஐயோனியா (Ἰωνία), அமைவிடம் ...
ஐயோனியா (Ἰωνία) | |
---|---|
பண்டைய அனதோலியாவின் பிரதேசம் | |
மைக்கேல் மலை சரணாலயம் | |
அமைவிடம் | மேற்கு அனதோலியா |
செயல்பட்ட ஆண்டுகள் | கிமு 7-6ம் நூற்றாண்டுகள் (ஐயோனின் கூட்டமைப்பு) |
மொழி | ஐயோனிய கிரேக்கம் |
பெரிய நகரம் | டெலோஸ் |
அகாமனியப் பேரரசின் மாகாணங்கள் | ஐயோனிய மாகாணம் அல்லது யௌனா |
ரோமானிய மாகாணம் | ஐரோப்பா-ஆசியாவில் ரோமானிய மாகாணமான ஐயோனியா |
மூடு
ஐயோனியா பிரதேசம், பாரசீக அகாமனியப் பேரரசின் மாகாணங்களில் ஒன்றாக இருந்தது. ஐயோனியாவில் கிரேக்கர்களும், அகாமனியப் பேரரசின் பாரசீகர்களும் அதிகம் வாழ்ந்தனர்.
கிமு 499 முதல் 486 முடிய ஐயோனியாவில் கிரேக்கர்கள் கிளர்ச்சி செய்த போது, கிரேக்க-பாரசீகப் போர்கள் மூலம் கிரேக்க ஐயோனியர்களை முதலாம் டேரியஸ் ஒடுக்கினார்.