ஒரியோல் மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
ஒரியோல் மாகாணம் (Oryol Oblast, உருசியம்: Орло́вская о́бласть, ஒர்லோவ்ஸ்கயா ஓபிலாஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், உருசியாவின் ஒரு மாகாணமும் ஆகும். இதன் நிர்வாக மையம் ஒரியோல் நகரம். மக்கள் தொகை: 786,935 (2010 கணக்கெடுப்பு .)[5]
விரைவான உண்மைகள் ஒரியோல் மாகாணம்Oryol Oblast, நாடு ...
ஒரியோல் மாகாணம் Oryol Oblast | |
---|---|
மாகாணம் | |
Орловская область | |
நாடு | உருசியா |
நடுவண் மாவட்டம் | மத்திய[1] |
பொருளாதாரப் பகுதி | மத்திய[2] |
நிர்வாக மையம் | ஓரியோல் |
அரசு | |
• நிர்வாகம் | மக்கள் பிரதிநிதிகள் சபை |
• ஆளுநர் | வதிம் பத்தோம்சுக்கி[3] |
பரப்பளவு[4] | |
• மொத்தம் | 24,700 km2 (9,500 sq mi) |
பரப்பளவு தரவரிசை | 70வது |
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[5] | |
• மொத்தம் | 7,86,935 |
• Estimate (2018)[6] | 7,47,247 (−5%) |
• தரவரிசை | 63வது |
• அடர்த்தி | 32/km2 (83/sq mi) |
• நகர்ப்புறம் | 65.5% |
• நாட்டுப்புறம் | 34.5% |
நேர வலயம் | [7] (ஒசநே+3) |
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு | RU-ORL |
அனுமதி இலக்கத்தகடு | 57 |
அலுவல் மொழிகள் | உருசியம்[8] |
இணையதளம் | http://www.adm.orel.ru/ |
மூடு