ஒலியடக்கி (துப்பாக்கி)
From Wikipedia, the free encyclopedia
ஒலி அடக்கி (ஆங்கிலம்: suppressor, silencer) என்பது, சுடுகலனை சுடும்போது ஏற்படும் வெடியொளியையும், சப்தத்தையும் குறைக்கவல்ல; (துப்பாக்கியின் குழலுடன் இணைக்கப்படும்) கருவியாகும். ஒலியடக்கிகள் பொதுவாக, சப்தத்தை குறைக்கும் அக இயங்குமுறைகளை கொண்ட உலோக உருளையாகும். வெளியேறும் உந்துவாயுக்களின் வேகத்தை குறைப்பதன்மூலம், சுடும் சப்தத்தை குறைப்பது மட்டுமல்லாமல், தோட்டாவின் வேகத்தையும் இது அதிகரிக்கிறது