கடற்பேரோந்தி
From Wikipedia, the free encyclopedia
கடற்பேரோந்தி (marine iguana) என்பது பேரோந்தி வகையைச் சேர்ந்த கடல்வாழ் உயிரினம் ஆகும். இது எக்குவடோர் நாட்டில் உள்ள கலாபகசுத் தீவுகளில் மட்டுமே காணப்படுகிறது. பல்லியோந்திகள் வரிசையில் கடற்பேரோந்திகள் மட்டுமே நீந்தும் திறன் பெற்றுள்ளன. இதில் மொத்தம் 7 அல்லது 8 துணையினங்கள் உள்ளன.
விரைவான உண்மைகள் கடற்பேரோந்தி, காப்பு நிலை ...
கடற்பேரோந்தி | |
---|---|
Amblyrhynchus cristatus | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | பேரோந்திவடிவி |
குடும்பம்: | பேரோந்திவகையி |
பேரினம்: | கடற்பேரோந்தி |
துணையினம் | |
7–11 | |
மூடு