கண்ணாடியுடனீர்
From Wikipedia, the free encyclopedia
கண்ணாடியுடனீர் என்பது கண்ணின் பாவைக்கும் விழித்திரைக்கும் இடையே உள்ள பகுதியில் நிறைந்த தெளிவான திரவம் ஆகும்.
விரைவான உண்மைகள் கண்ணாடியுடனீர், விளக்கங்கள் ...
கண்ணாடியுடனீர் | |
---|---|
மனித கண்ணின் மாதிரி படம். | |
விளக்கங்கள் | |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | humor vitreus |
MeSH | D014822 |
TA98 | A15.2.06.014 A15.2.06.008 |
TA2 | 6809, 6814 |
FMA | 58827 67388, 58827 |
உடற்கூற்றியல் |
மூடு