கரூர் மாவட்டம்
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
இக்கட்டுரை மாவட்டம் பற்றியது, இதே பெயரில் உள்ள தலைமையிடம் மற்றும் நகரம் பற்றி அறிய கரூர் கட்டுரையைப் பார்க்க.
கரூர் மாவட்டம் (Karur district) இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கரூர் ஆகும். இந்த மாவட்டம் 2,904 ச.கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது. இது அமராவதி மற்றும் காவிரி ஆகிய இரண்டு நதிகள் பாய்ந்தோடும் மாவட்டம் ஆகும்.
கரூர் | |
மாவட்டம் | |
கரூர் அருகே உள்ள அமராவதி ஆற்றுப் படுகையின் ஒரு பகுதி | |
கரூர் மாவட்டம்: அமைந்துள்ள இடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
தலைநகரம் | கரூர் |
பகுதி | கொங்கு நாடு |
ஆட்சியர் |
மருத்துவர். த. பிரபுசங்கர், இ.ஆ.ப. |
காவல்துறைக் கண்காணிப்பாளர் |
திரு. ப. சுந்தரவடிவேல் இ.கா.ப. |
மாநகராட்சிகள் | 1 |
நகராட்சிகள் | 3 |
வருவாய் கோட்டங்கள் | 2 |
வட்டங்கள் | 7 |
பேரூராட்சிகள் | 11 |
ஊராட்சி ஒன்றியங்கள் | 8 |
ஊராட்சிகள் | 157 |
வருவாய் கிராமங்கள் | 203 |
சட்டமன்றத் தொகுதிகள் | 4 |
மக்களவைத் தொகுதிகள் | 2 |
பரப்பளவு | 2904 ச.கி.மீ. |
மக்கள் தொகை |
10,64,493 (2011) |
அலுவல் மொழி(கள்) |
தமிழ் |
நேர வலயம் |
இ.சீ.நே. (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீடு |
639 xxx, 621 xxx, 638 xxx |
தொலைபேசிக் குறியீடு |
+91 (0) 4324, +91 (0) 4323, +91 (0) 4320 |
வாகனப் பதிவு |
TN 47 |
பாலின விகிதம் |
1015 ♂/♀ |
கல்வியறிவு |
75.60% |
இணையதளம் | karur |