காட்மியம் ஆக்சைடு
வேதிச் சேர்மம் / From Wikipedia, the free encyclopedia
காட்மியம் ஆக்சைடு (Cadmium oxide) என்பது CdO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மற்ற காட்மியம் சேர்மங்களை தயாரிப்பதற்கு உதவும் மிக முக்கியமான முன்னோடிச் சேர்மமாக இது கருதப்படுகிறது. எண்முக நேர்மின் அயனி மற்றும் எதிர்மின் அயனி மையங்களைக் கொண்ட சோடியம் குளோரைடு போல கனசதுர பாறை உப்புப் பின்னல் வடிவத்தில் காட்மியம் ஆக்சைடு படிகமாகிறது[10]. அரியவகை கனிமம் மோண்டெபொனைட்டு வடிவத்தில் இச்சேர்மம் இயற்கையில் தோன்றுகிறது[11]. மேலும் காட்மியம் ஆக்சைடை நிறமில்லா படிக உருவமற்ற தூளாக அல்லது பழுப்பு அல்லது சிவப்பு நிற படிகங்கங்களாக காணமுடியும்[12]. அறைவெப்பநிலையில் (298 கெல்வின்) காட்மியம் ஆக்சைடு 2.18 எலக்ட்ரான் வோல்ட் பட்டை இடைவெளி மதிப்பு கொண்ட ஒரு என்–வகை குறைக்கடத்தியாகும்[13].
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
காட்மியம் ஆக்சைடு | |
வேறு பெயர்கள்
காட்மியம்(II) ஆக்சைடு காட்மியம் மோனாக்சைடு | |
இனங்காட்டிகள் | |
1306-19-0 Y | |
ChemSpider | 14099 Y |
EC number | 215-146-2 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 14782 |
வே.ந.வி.ப எண் | EV1925000 |
| |
UN number | 2570 |
பண்புகள் | |
CdO | |
வாய்ப்பாட்டு எடை | 128.41 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற தூள் (ஆல்பா வடிவம்) செம்-பழுப்பு படிகம் (பீட்டா வடிவம்) [1] |
மணம் | நெடியற்றது |
அடர்த்தி | 8.15 கி/செ.மீ3(பட்டிகம்), 6.95 கி/செ.மீ3 (புற வேற்றுமை)[2] திண்மம். |
உருகுநிலை | 900–1,000 °C (1,650–1,830 °F; 1,170–1,270 K) புற வேற்றுமை வடிவம் சிதையும்[3] |
கொதிநிலை | 1,559 °C (2,838 °F; 1,832 K) பதங்கமாகும்[3] |
4.8 மி.கி/லி (18 °செல்சியசு) | |
கரைதிறன் | நீர்த்த அமிலங்களில் கரையும் அமோனியாவில் மெதுவாகக் கரையும் காரங்களில் கரையாது |
ஆவியமுக்கம் | 0.13 கி.பாசுக்கல் (1000 ° செல்சியசு) 2.62 கி.பாசுக்கல் (1200 ° செல்சியசு) 61.4 கி.பாசுக்கல் (1500 °செல்சியசு)[4] |
Band gap | 2.18 எலக்ட்ரான் வோல்ட்டு |
எதிர்மின்னி நகாமை | 531 செ.மீ2/கன அளவு•வினாடி |
-3.0•10−5 செ.மீ3/மோல் | |
வெப்பக் கடத்துத்திறன் | 0.7 வேலை/மீ•கெல்வின் |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 2.49 |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | கனசதுரம், cF8 |
புறவெளித் தொகுதி | Fm3m, No. 225 |
Lattice constant | a = 4.6958 Å |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
−258 கி.யூ/மோல்[4][5] |
நியம மோலார் எந்திரோப்பி S |
55 யூ/மோல்•கெ[5] |
வெப்பக் கொண்மை, C | 43.64 யூ/மோல்•கெல்வின் |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | |
GHS pictograms | [6] |
GHS signal word | அபாயம் |
H330, H341, H350, H361, H372, H410[6] | |
P201, P260, P273, P281, P284, P310[6] | |
தீப்பற்றும் வெப்பநிலை | தீப்பற்றாது |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose) |
72 மி.கி/கி.கி (வாய்வழி, எலி)[7] 72 மி.கி/கி.கி (வாய்வழி, சுண்டெலி)[8] |
LC50 (Median concentration) |
500 மி.கி/மீ3 (எலி, 10 நிமிடம்) 2500 மி.கி/மீ3 (முயல், 10 நிமிடம்) 3500 மி.கி/மீ3 (கினியா பன்றி, 10 நிமிடம்) 4000 மி.கி/மீ3 (நாய், 10 நிமிடம்) 780 மி.கி/மீ3 (எலி, 10 நிமிடம் ) 340 மி.கி/மீ 3 (சுண்டெலி, 10 நிமிடம் ) 3000 மி.கி/மீ 3 (முயல், 15 நிமிடம் ) 3000 மி.கி/மீ3 (கினியா பன்றி, 15 நிமிடம்) 400 மி.கி/மீ3 (நாய், 10 நிமிடம்)[8] |
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |
அனுமதிக்கத்தக்க வரம்பு |
[1910.1027] TWA 0.005 மி.கி/மீ3 ( Cd ஆக)[9] |
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு |
Ca[9] |
உடனடி அபாயம் |
Ca [9 மி.கி/மீ3 (Cd ஆக)][9] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | காட்மியம் சல்பைடு காட்மியம் செலீனைடு காட்மியம் தெலூரைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | துத்தநாக ஆக்சைடு]] பாதரச ஆக்சைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு