கார்ட்னர் நிறுவனம்
From Wikipedia, the free encyclopedia
கார்ட்னர், இன்க். (Gartner, Inc.) என்ற நிறுவனம் ஸ்டாம்போர்டு, கனெக்டிகட், அமெரிக்காவில் தலைமையிடமாக கொண்ட ஒரு தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை வழங்கும் நிறுவனம் ஆகும். இது 2001 வரை கார்ட்னர் குழுமம் என அழைக்கப்பட்டது.
விரைவான உண்மைகள் வகை, நிறுவுகை ...
வகை | பொது நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 1979 |
தலைமையகம் | ஸ்டாம்போர்டு, கனெக்டிகட் அமெரிக்கா |
முதன்மை நபர்கள் | Gene Hall (CEO) Christopher J. Lafond (CFO) Darko Hrelic (CIO) |
தொழில்துறை | ஆராய்ச்சி |
உற்பத்திகள் | ஆராய்ச்சி ஆலோசனை ஊடக நிகழ்ச்சிகள் |
வருமானம் | $1.615 பில்லியன் (2012) |
நிகர வருமானம் | $165.9 பில்லியன் (2012) |
பணியாளர் | 5,300 (2013) |
இணையத்தளம் | www.gartner.com |
மூடு
கார்ட்னர் வழங்கிய ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப தகவல்கள் அரசாங்க முகவர், உயர் தொழில்நுட்ப மற்றும் தொலை தொடர்பு நிறுவனங்கள், தொழில்முறை சேவைகள் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் உள்ளடக்கிய துறைகளில் உள்ள மூத்த தலைவர்களுக்கானதாக இருக்கிறது. 1979ல் உருவான இந்த நிறுவனம் 5700 ஊழியர்களை கொண்டுள்ளது.
மிகைப்படுத்தப்பட்ட சுழற்சி மற்றும் மேஜி கோட்ரண்ட் மூலம் அவர்கள் தங்களது ஆராய்ச்சி முடிவிகளை வெளியிடுகின்றனர்.