கிங்காகு ஜி
From Wikipedia, the free encyclopedia
கிங்காகு ஜி (Kinkaku-ji (金閣寺, Kinkaku-ji? அர்த்தம்: "பொற் கூடாரக் கோயில்"), அலுவலகப் பெயர் Rokuon-ji (鹿苑寺, Rokuon-ji? அர்த்தம். "மான் பூந்தோட்டக் கோயில்") இது சப்பானின் கியோத்தோவில் உள்ள சென் புத்தமதக் கோயில் ஆகும்.[2] இது சப்பானிலுள்ள புகழ் வாய்ந்த கட்டடங்களில் ஒன்றாகவும், அதிகளவு வருகையாளர்களைக் கவரும் ஒன்றாகவும் உள்ளது.[3] இது சப்பானின் தேசிய சிறப்பு வரலாற்று இடமாகவும், தேசிய சிறப்பு நிலத் தோற்றமாகவும், 17 பண்டைய கேயோடோ வரலாற்று நினைவுச் சின்னங்களின் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகவும் உள்ளது.[4]
விரைவான உண்மைகள் கிங்காகு ஜி鹿苑寺, தகவல்கள் ...
கிங்காகு ஜி 鹿苑寺 | |
---|---|
கிங்காகு ஜி அல்லது பொற் கூடாரக் கோயிலின் தோற்றம் | |
தகவல்கள் | |
குன்றின் பெயர் | கோகுசான் |
மதப்பிரிவு | சென் புத்தமதம், ரின்சாய் பிரிவு, சோகுகூ பள்ளி |
Venerated | அவலோகிதர் |
நிறுவல் | 1397 |
நிறுவனர்(கள்) | அசிங்ககா யோகிமிட்சு |
நிறுவிய மதகுரு | முசோ சொசிகி |
முகவரி | 1 கின்ககுஜி சோ, கிட்டாகு, கியோத்தோ, கோயோடோ[1] |
நாடு | சப்பான் |
இணையத்தளம் | http://www.shokoku-ji.jp/k_about.html# |
மூடு