குரோசிடுரா
From Wikipedia, the free encyclopedia
குரோசிடுரா என்ற பேரினம் மூஞ்சூறு துணைக்குடும்பமான குரோசிடுரினேவில் உள்ள ஒன்பது பேரினங்களில் ஒன்றாகும். இந்தப் பேரினத்தில் காணப்படும் சிற்றினங்கள் பொதுவாக வெள்ளை-பல் மூஞ்சூறு அல்லது கத்தூரி மூஞ்சூறு என்று அழைக்கப்படுகின்றன. இந்தப் பேரினத்தின் கீழ் 180க்கும் மேற்பட்ட சிற்றினங்கள் உள்ளன. எந்த பாலூட்டி பேரினத்திலும் இத்தகைய எண்ணிக்கையிலான சிற்றினங்கள் இல்லை.[2] குரோசிடுரா என்ற பெயருக்கு "கம்பளி வால்" என்று பொருள். ஏனெனில் குரோசிடுரா சிற்றினங்களின் நீண்ட வால் குறுகிய முடிகளால் மூடப்பட்டிருக்கும்.
விரைவான உண்மைகள் குரோசிடுரா புதைப்படிவ காலம்:Miocene to Recent, உயிரியல் வகைப்பாடு ...
குரோசிடுரா[1] புதைப்படிவ காலம்:Miocene to Recent | |
---|---|
பெரும் வெள்ளைப் பல் மூஞ்சூறு, கு. இரசூலா | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | யூலிப்போடைப்ளா |
குடும்பம்: | சோரிசிடே |
பேரினம்: | குரோசிடுரா |
மாதிரி இனம் | |
கு. லூகோடான் கெர்னன், 1870 | |
சிற்றினம் | |
உரையினை காண்க |
மூடு