குளோரால்
வேதிச் சேர்மம் / From Wikipedia, the free encyclopedia
குளோரால் (Chloral) என்பது Cl3CCHO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். டிரைகுளோரோ அசிட்டால்டிகைடு, டிரைகுளோரோயெத்தனால் என்ற பெயர்களாலும் இச்சேர்மத்தை அழைக்கிறார்கள். நிறமற்றதாகவும், எண்ணெய்த் தன்மை கொண்டதாகவும் பரவலான கரைப்பான்கள் பலவற்றில் கரையக்கூடியதாவும் இந்த ஆல்டிகைடு காணப்படுகிறது. தண்ணீருடன் குளோரால் வினைபுரிவதால் குளோரால் ஐதரேட்டு என்ற சேர்மம் உருவாகிறது. ஒரு காலத்தில் மயக்க மருந்தாகவும் தூக்க மருந்தாகவும் இதைப் பயன்படுத்தினார்கள்.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
டிரைகுளோரோ அசிட்டால்டிகைடு | |||
வேறு பெயர்கள்
டிரைகுளோரோயெத்தனால் | |||
இனங்காட்டிகள் | |||
75-87-6 Y | |||
ChemSpider | 6167 Y | ||
EC number | 200-911-5 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
KEGG | C14866 Y | ||
பப்கெம் | 6407 | ||
| |||
UNII | FLI06WS32H Y | ||
பண்புகள் | |||
C2HCl3O | |||
வாய்ப்பாட்டு எடை | 147.38 g·mol−1 | ||
தோற்றம் | நிறமற்றது, எண்ணெய் தன்மை கொண்டது | ||
மணம் | காரச்சுவை மற்றும் எரிச்சலூட்டும் | ||
அடர்த்தி | 1.404 கி/செ.மீ3 | ||
உருகுநிலை | −57.5 °C (−71.5 °F; 215.7 K) | ||
கொதிநிலை | 97.8 °C (208.0 °F; 370.9 K) | ||
கரையக்கூடிய குளோரால் ஐதரேட்டாக உருவாகும். | |||
எத்தனால்-இல் கரைதிறன் | கலக்கும் | ||
டை எத்தில் ஈதர்-இல் கரைதிறன் | கலக்கும் | ||
குளோரோபாம்-இல் கரைதிறன் | கலக்கும் | ||
காடித்தன்மை எண் (pKa) | 9.66 | ||
-67.7•10−6 செ.மீ3/மோல் | |||
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.45572 | ||
தீங்குகள் | |||
Lethal dose or concentration (LD, LC): | |||
LD50 (Median dose) |
480 mi.மி.கி/கி.கி (எலி, வாய்வழி) | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மூடு