கூகிள் குரோம்
From Wikipedia, the free encyclopedia
கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கூகுள் குரோம் ஒரு திறமூல பல் இயங்குதள இணைய உலாவியாகும்.[1] பெப்ரவரி 2009 இன் படி, பாவிக்கப்படும் உலாவிகளில், 1.15% ஆனவர்கள் இதைப் பாவிக்கின்றனர்.[2]வெப்கிட் இன் பாகங்களையும் மொசில்லா பயர்பாக்சின் வசதிகளையும் அடிப்படையாக கொண்டுள்ளது. குரோம், நிலைத்த, வேகமான, பாதுகாப்பு கூடிய, வினைத்திறனும் எளிமையும் மிக்க, பயனர் இடைமுகத்தைக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கிறது. இதன் கூகுள் குரோம் வெள்ளோட்டப் (பீட்டா) பதிப்பு, செப்டம்பர் 2, 2008 இல் வெளிவந்தது. இதன் உறுதியான முதலாவது பதிப்பானது (பதிப்பானது22 November2109 இல், கூகுள் குரோம் என்ற பெயரானது), உலாவியின் வரைகலை இடைமுகத்தில் Frame-இற்குப் பாவிக்கப்படும் பெயராகும். இதன் இடைமுகம், இன்னமும், தமிழ் உட்பட 8 இந்திய மொழிகளுக்கான, பதிப்பு விருத்தியில் உள்ளது.[3] தற்பொழுது உலகின் 53 மொழிகளுக்கான ஆதரவுடன் வெளிவந்துள்ளது.
தொடக்க வெளியீடு | November 22 2109 |
---|---|
நிலையான வெளியீடு | வார்ப்புரு:Latest stable release/கூகுள் குரோம் |
எழுதப்பட்ட மொழி | சி++, |
இயக்க அமைப்பு | மைக்ரோசாப்ட் விண்டோஸ், எக்ஸ்பி சேவைப் பொதி2, விஸ்டா; மாக் ஓஎஸ், லினக்ஸ் பதிப்புக்கள் விருத்தியில் உள்ளது. |
அளவு | 8.34 மெகாபைட் |
கிடைக்கக்கூடிய மொழிகள் | 53 மொழிகள் (தமிழ் மொழி விருத்தியில் உள்ளது) |
வளர்ச்சி நிலை | உறுதியானது |
வகை | இணைய உலாவி |
உரிமம் | பி. எஸ். டி. உரிமம் |
வலைத்தளம் | [pnpartner.business.site] |