கூனல் முதுகுத் திமிங்கிலம்
From Wikipedia, the free encyclopedia
கூனல் முதுகுத் திமிங்கிலம் (உயிரியல்: Megaptera novaeangliae, ஆங்கிலம்: humpback whale) என்பது கடலில் வாழும் பலீன் திமிங்கிலங்களில் அடங்கும், ஒரு இனமாகும், முதுகுத் துடுப்படைய திமிங்கில வகைகளில் இது பெரியது ஆகும். நமது பூமியில் இவற்றின் எண்ணிக்கை 80,000 என கணக்கிடப் பட்டுள்ளது. அவற்றில் 18,000–20,000 கூனல் முதுகுத் திமிங்கிலங்கள், வட பசிபிக் பெருங்கடல் முழுமையிலும், ஏறத்தாழ 12,000 திமிங்கலங்கள் வட வட அட்லாண்டிக் பெருங்கடல் பகுதிகளிலும், 50,000 திமிங்கலங்கள் தெற்கு அரைக்கோளம் பகுதிகளிலும் காணப்படுகின்றன. இதற்கு முன் இதன் எண்ணிக்கை 125,000 இருந்தது, தற்போது குறைந்துள்ளது. இந்த உயிரினத்தினை பாதுகாக்கும் வழிமுறைகளை, மேற்கத்திய நாடுகள் பின்பற்றத் தொடங்கிய உள்ளன.
விரைவான உண்மைகள் காப்பு நிலை, உயிரியல் வகைப்பாடு ...
Humpback whale[1] புதைப்படிவ காலம்:Late Miocene–Recent[2] | |
---|---|
Size compared to an average human | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
உள்வரிசை: | |
குடும்பம்: | Balaenopteridae |
பேரினம்: | Megaptera |
இனம்: | novaeangliae |
இருசொற் பெயரீடு | |
Balaenoptera musculus | |
Humpback whale range | |
வேறு பெயர்கள் | |
|
மூடு