கேத்தரின் யுஷ்செங்கோ
உக்ரைனின் முதல் பெண்மணி / From Wikipedia, the free encyclopedia
கேத்தரின் மைக்காலிவ்னா யுஷ்செங்கோ ( Kateryna Mykhaylivna Yushchenko ) என்கிற சுமாசென்கோ ; செப்டம்பர் 1, 1961) இவர் முன்னாள் உக்ரைன் குடியரசுத் தலைவர் விக்டர் யுஷ்செங்கோவை மணந்த காரணத்தால் 2005 முதல் 2010 வரை உக்ரைனின் முதல் பெண்மணியாக இருந்தார்.
விரைவான உண்மைகள் கேத்தரின் யுஷ்செங்கோ Катерина Ющенко, உக்ரைனின் முதல் பெண்மனி ...
கேத்தரின் யுஷ்செங்கோ Катерина Ющенко | |
---|---|
2012 இல் கேத்தரின் | |
உக்ரைனின் முதல் பெண்மனி | |
பதவியில் 23 பெப்ரவரி 2005 – 25 பெப்ரவரி 2010 | |
குடியரசுத் தலைவர் | விக்டர் யுஷ்செங்கோ |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | கேத்தரின் கிளாரி சுமாசெங்கோ[1] செப்டம்பர் 1, 1961 (1961-09-01) (அகவை 62) சிகாகோ இலினொய், அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
வாழ்க்கை துணைவர்(கள்) | விக்டர் யுஷ்செங்கோ (தி. 1998) |
பிள்ளைகள் | 3 |
படித்த கல்வி நிறுவனங்கள் | எட்மண்ட் ஏ. வால்ஷ் வெளியுறவுத் துறை பள்ளி ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம் சிக்காகோ பல்கலைக்கழகம் |
மூடு