கோவாவில் அமைந்துள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்கள் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
கோவாவின் அமைந்துள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்கள் பட்டியல் (List of Monuments of National Importance in Goa) என்பது இந்தியத் மாநிலமான கோவாவில் உள்ள இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறையின் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட தேசிய நினைவுச் சின்னங்களின் பட்டியலாகும்.[1] நினைவுச்சின்ன அடையாளங்காட்டி என்பது பட்டியலின் உட்பிரிவின் சுருக்கம். இந்தியத் தொல்லியல் துறையின் சார்பாக 21 தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்கள் கோவாவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.[2]