சப்பானியப் புத்தாண்டு
From Wikipedia, the free encyclopedia
சப்பானியப் புத்தாண்டு (Japanese New Year, Shōgatsu 正月?) அதன் சொந்த வழக்கங்களை கொண்ட ஒரு ஆண்டு விழா ஆகும். 1873 முதல், சப்பானியப் புத்தாண்டு கிரெகொரியின் நாட்காட்டி படி ஒவ்வொரு ஆண்டும் சனவரி 1 ம் தேதி, கொண்டாடப்படுகிறது. எனினும், பாரம்பரிய சப்பானியப் புத்தாண்டு கொண்டாட்டம் சமகால சீன, கொரிய, மற்றும் வியட்நாம் புத்தாண்டு நாளில் கொண்டாடப்படுகிறது.[1][2][3]
விரைவான உண்மைகள் சப்பானியப் புத்தாண்டு, அதிகாரப்பூர்வ பெயர் ...
சப்பானியப் புத்தாண்டு | |
---|---|
கடோமட்சு ஆனது ஒரு பாரம்பரிய புத்தாண்டு அலங்காரம். | |
அதிகாரப்பூர்வ பெயர் | சோகட்சு (正月) Shōgatsu |
கடைபிடிப்போர் | சப்பானிய மக்கள் |
வகை | பண்டிகை |
முக்கியத்துவம் | சப்பானியப் புத்தாண்டு |
தொடக்கம் | டிசம்பர் 31 |
முடிவு | சனவரி 4 |
நாள் | சனவரி 1 |
நிகழ்வு | ஆண்டுதோறும் |
மூடு