சான் கிளவுசர்
From Wikipedia, the free encyclopedia
சான் பிரான்சிசு கிளவுசர் (John Francis Clauser; பிறப்பு: திசம்பர் 1, 1942) என்பவர் அமெரிக்க கோட்பாட்டு, செய்முக இயற்பியலறிஞர் ஆவார். இவர் குவாண்டம் இயங்கியலின் அடித்தளப் பங்களிப்புகளுக்காக அறியப்பட்டவர்.[1] "சிக்கலான போட்டான்கள் பற்றிய சோதனைகள் மூலம், பெல் சமனின்மைகளை மீறுதல், குவாண்டம் தகவல் அறிவியலுக்கு ஆற்றிய பங்களிப்பு" ஆகியவற்றுக்காக இவருக்கும் அலைன் ஆசுபெக்ட், அன்டன் சைலிங்கர் ஆகியோருக்கும் 2022 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.[2]:{{{3}}}
விரைவான உண்மைகள் சான் கிளவுசர்John Clauser, பிறப்பு ...
சான் கிளவுசர் John Clauser | |
---|---|
2016 இல் சான் கிளவுசர் | |
பிறப்பு | சான் பிரான்சிசு கிளவுசர் திசம்பர் 1, 1942 (1942-12-01) (அகவை 81) பாசடீனா, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
துறை | குவாண்டம் இயங்கியல் |
பணியிடங்கள் | லாரன்சு பெர்க்க்கிலி தேசிய ஆய்வுகூடம் லாரன்சு லிவர்மோர் தேசிய ஆய்வுகூடம் கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி) |
கல்வி கற்ற இடங்கள் | கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம் (இ.அ) கொலம்பியா பல்கலைக்கழகம் (முதுகலை, முனைவர்) |
ஆய்வேடு | விண்மீனிடைவெளி மூலக்கூறுகளின் ஒளி அவதானிப்புகள் மூலம் அண்ட நுண்ணலைப் பின்னணியை அளவிடுதல் (1970) |
ஆய்வு நெறியாளர் | பத்திரிக்கு தாடியசு |
அறியப்படுவது | பெல் மாதிரி சோதனைகள், CHSH சமனின்மை |
விருதுகள் |
|
இணையதளம் johnclauser.com |
மூடு