சாலஞ்சர் விண்ணோடம்
From Wikipedia, the free encyclopedia
சாலஞ்சர் விண்ணோடம் (Space Shuttle Challenger) (மீள்விண்கலம்) என்பது நாசாவின் கொலம்பியா விண்ணோடத்துக்கு அடுத்ததாக தயாரிக்கப்பட்ட இரண்டாவது விண்ணோடம் ஆகும். இதன் முதலாவது பயணம் ஏப்ரல் 4, 1983 இல் இடம்பெற்றதில் இருந்து மொத்தம் ஒன்பது தடவைகள் இது விண்ணுக்கு ஏவப்பட்டது. இதன் பத்தாவது கடைசி ஏவலில் ஜனவரி 28, 1986 இல் விண்ணுக்கு ஏவப்பட்டு 73 வினாடிகளில் ஏழு விண்வெளி வீரர்களுடன் வானில் வெடித்துச் சிதறியது. சாலஞ்சருக்குப் பின்னர் என்டெவர் விண்ணோடம் தயாரிக்கப்பட்டு 1992இல் முதற்தடவையாக ஏவப்பட்டது.
விரைவான உண்மைகள் சாலஞ்சர் ...
சாலஞ்சர் | |
---|---|
சாலஞ்சர் STS-51-L விண்கலத்தைக் கொண்டு செல்கிறது | |
OV Designation | OV-099 |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
Contract award | ஜூலை 26, 1972 |
Named after | HMS சாலஞ்சர் (1858) |
முதல் பயணம் | STS-6 ஏப்ரல் 4, 1983 – ஏப்ரல் 9 1983 |
கடைசிப் பயணம் | STS-51-L ஜனவரி 28, 1986 |
திட்டங்களின் எண்ணிக்கை | 10 |
பயணிகள் | 60 |
விண்ணில் செலவழித்த நேரம் | 62.41 நாட்கள் |
சுற்றுகளின் எண்ணிக்கை | 995 |
பயணித்த தூரம் | 25,803,939 மைல்கள் |
அனுப்பிய செய்மதிகள் | 10 |
Status | விபத்தில் அழிக்கப்பட்டது ஜனவரி 28, 1986 |
மூடு