சிசிலியா பேய்னே கபோசுச்கின்
From Wikipedia, the free encyclopedia
சிசிலியா எலனா பேய்னே கபோசுச்கின் (Cecilia Helena Payne-Gaposchkin) (மே 10, 1900 - திசம்பர் 7, 1979ரொரு பிரித்தானிய-அமெரிக்க வானியலாலரும் வானியற்பியலாளரும் ஆவார். இவர் 1925 இல் தன் முணைவர் பட்ட ஆய்வில் விண்மீன்களின் இயைபுக் கூறுகளாக நீரகமும் எல்லியமும் மிகச்செறிவாக அமைகின்றன எனும் விளக்கத்தை முன்மொழிந்தார் .
விரைவான உண்மைகள் சிசிலியா பேய்னே கபோசுச்கின் Cecilia Payne-Gaposchkin, பிறப்பு ...
சிசிலியா பேய்னே கபோசுச்கின் Cecilia Payne-Gaposchkin | |
---|---|
பிறப்பு | (1900-05-10)மே 10, 1900 வெண்டோவர், பக்கிங்காம்சயர் |
இறப்பு | திசம்பர் 7, 1979(1979-12-07) (அகவை 79) கேம்பிரிட்ஜ், மசாசூசட் |
வாழிடம் | இலெக்சிங்டன், மசாசூசட் |
குடியுரிமை | பிரித்தானியர்-அமெரிக்கர் |
தேசியம் | பிரித்தானியர் (ஆங்கிலேயர்) |
துறை | வானியல், வானியற்பியல் |
பணியிடங்கள் | ஆர்வார்டு கல்லூரி வான்காணகம், ஆர்வார்டு பல்கலைக்கழகம் |
கல்வி | புனித பவுல் பெண்கள் பள்ளி |
கல்வி கற்ற இடங்கள் | நியுன்காம் கல்லூரி, கேம்பிரிட்ஜ், இராடுகிளிப்பே கல்லூரி (ஆர்வார்டு கல்லூரி வான்காணகம்) |
ஆய்வு நெறியாளர் | ஆர்லோ சேப்ளே, ஆர்த்தர் எடிங்டன் |
முனைவர் பட்ட மாணவர்கள் | எலென் சாயர் கோகு, ஜோசப் அழ்சுபுரூக், பிராங்க் காமேனி, பிராங்க் டிரேக், பவுல் டபுள்யூ. கோடுகே |
அறியப்படுவது | சூரியக் கதிர்நிரல் விளக்கம், 3,000,000 க்கும் மேற்பட்ட மாறும் விண்மீன்களின் நோக்கீடுகள் |
விருதுகள் | அன்னி ஜம்ப் கெனான் வானியல் விருது (1934), இரிட்டனவுசு பதக்கம் (1961),இராடுகிளிப்பே கல்லூரியின் தகைமை விருது (1952), என்றி நோரிசு இரசல் பரிசு (1976) |
கையொப்பம் |
மூடு