சிலிக்கான் வேலி வங்கி
From Wikipedia, the free encyclopedia
சிலிக்கான் வேலி வங்கி (Silicon Valley Bank (SVB), ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான்ட கிளாரா நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், அமெரிக்காவின் 16வது பெரிய வணிக வங்கி ஆகும். 10 மார்ச் 2023 அன்று இந்த வங்கி நிர்வாகம் நிதிச் சுமையால் திவால் ஆனது என அமெரிக்க அரசின் நிதித்துறையால் அறிவிக்கப்பட்டது.[3][4] [5] இந்த வங்கி புதிதாக தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு கடன் வழங்குதல் மற்றும் மூலதன நிறுவனங்களிடமிருந்து அதிகப்படியான வைப்பு நிதி பெறுகிறது. புதிதாக தொழில் தொடங்கிய இந்திய நிறுவனங்கள், இவ்வங்கியில் ரூபாய் 8,000 கோடி சேமிப்பு கணக்கு வைத்துள்ளது.[6]
விரைவான உண்மைகள் நிலை, நிறுவுகை ...
ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான்ட கிளாரா நகரத்தில் உள்ள வங்கியின் தலைமையகக் கட்டிடம் | |
நிலை | திவாலான வங்கி |
---|---|
நிறுவுகை | அக்டோபர் 17, 1983; 40 ஆண்டுகள் முன்னர் (1983-10-17)[1] |
செயலற்றது | மார்ச்சு 10, 2023; 14 மாதங்கள் முன்னர் (2023-03-10) |
முதன்மை நபர்கள் |
|
தொழில்துறை | நிதிச் சேவைகள் |
[2] |
மூடு