சிவகங்கை மாவட்டம்
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
இக்கட்டுரை மாவட்டம் பற்றியது, இதே பெயரில் உள்ள தலைமையிடம் மற்றும் நகரம் பற்றி அறிய சிவகங்கை கட்டுரையைப் பார்க்க.
சிவகங்கை மாவட்டம் (Sivaganga district) இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் சிவகங்கை ஆகும். இந்த மாவட்டம் 4,189 ச.கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது. தலைநகர் சிவகங்கையாக இருந்தாலும் காரைக்குடி இம்மாவட்டத்தின் பெரிய நகரமாகும்.மற்றும் மாநகராட்சி ஆகும் தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சிவகங்கையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.[சான்று தேவை]
சிவகங்கை சீமை | |
மாவட்டம் | |
காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில் | |
சிவகங்கை மாவட்டம்: அமைந்துள்ள இடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
தலைநகரம் | சிவகங்கை |
பகுதி | தென் மாவட்டம் |
ஆட்சியர் |
திரு. ப. மதுசூதன் ரெட்டி இ.ஆ.ப. |
காவல்துறைக் கண்காணிப்பாளர் |
|
மாநகராட்சிகள் | 1 |
நகராட்சிகள் | 3 |
வருவாய் கோட்டங்கள் | 2 |
வட்டங்கள் | 9 |
பேரூராட்சிகள் | 11 |
ஊராட்சி ஒன்றியங்கள் | 12 |
ஊராட்சிகள் | 445 |
வருவாய் கிராமங்கள் | 521 |
சட்டமன்றத் தொகுதிகள் | 4 |
மக்களவைத் தொகுதிகள் | 1 |
பரப்பளவு | 4,189 ச.கி.மீ. |
மக்கள் தொகை |
13,39,101 (2011) |
அலுவல் மொழி(கள்) |
தமிழ் |
நேர வலயம் |
இ.சீ.நே. (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீடு |
630 551 |
தொலைபேசிக் குறியீடு |
04565 |
வாகனப் பதிவு |
TN 63 |
பாலின விகிதம் |
ஆண்-49%/பெண்-51% ♂/♀ |
கல்வியறிவு |
79.85% |
இணையதளம் | sivaganga |
பெருநகரம் | காரைக்குடி |