சிவிங்கி மான்
நீள் கழுத்துடைய மறிமான் இனம் / From Wikipedia, the free encyclopedia
{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Litocranius|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
ஜெரிநக் Gerenuk | |
---|---|
கிடாய் | |
சான் டியேகோ விலங்குக் காட்சிச்சாலையில் இரு பெண் சிவிங்கி மான்கள் | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Litocranius |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/LitocraniusL. walleri |
இருசொற் பெயரீடு | |
Litocranius walleri (Brooke, 1879) | |
distribution of gerenuk (2008)[2] | |
வேறு பெயர்கள் [3] | |
|
ஜெரிநக் அல்லது சிவிங்கி மான் (gerenuk, also known as the giraffe gazelle) எனப்படுவது கிழக்கு ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் காணப்படும் ஒரு நீண்ட கழுத்து கொண்ட மறிமானாகும். இது லிட்டோக்ரேனியஸ் பேரினத்தின் ஒரே உறுப்பினர். சிவிங்கி மானை முதன்முதலில் இயற்கை ஆர்வலர் விக்டர் புரூக்கால் 1879 இல் விவரித்தார். இது அதன் நீண்ட, மெல்லிய கழுத்து மற்றும் கால்களைக் கொண்டு அடையாளப்படுத்தப்படுகிறது. இந்த மான் 80-105 சென்டிமீட்டர் (2 அடி 7 அங்குலங்கள் - 3 அடி 5 அங்குலங்கள்) உயரம் கொண்டது. மேலும் இது 18 முதல் 52 கிலோகிராம் (40 மற்றும் 115 பவுண்டுகள்) எடையுள்ளதாக இருக்கும். இதன் உரோமங்கள் மென்மையானவை. இவற்றின் உடல் இரண்டு வகையான வண்ணங்களைக் கொண்டிருக்கும். இவற்றின் முதுகு சிவப்பு கலந்த பழுப்பு நிறத்திலும், பக்கவாட்டுப் பகுதிகள் இளமஞ்சள் நிறத்திலிருந்து பழுப்புமஞ்சள் நிறத்திலும் இருக்கும். ஆண் மான்களுக்கு மட்டுமே கொம்புகள் காணப்படும். அவை யாழ்வடிவில் பின்னோக்கி வளைந்து பின் சற்று முன்னோக்கி வளைந்திருக்கும். கொம்புகள் 25–44 cm (10–17+1⁄2 அங்) நீளமுடன் இருக்கும்.