சி. வி. கார்த்திகேயன்
From Wikipedia, the free encyclopedia
(நீதியரசர்) சி. வி. கார்த்திகேயன் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் பணியமர்வு நீதிபதி ஆவார்.[1] அவர் தமிழ்நாடு மாநில நீதித்துறை அகாடமியின் ஆளுநர் குழுவின் உறுப்பினர்களில் ஒருவர்.
விரைவான உண்மைகள் சி. வி. கார்த்திகேயன், பிறப்பு ...
சி. வி. கார்த்திகேயன் | |
---|---|
சி. வி. கார்த்திகேயன், நீதிபதி, சென்னை உயர்நீதி மன்றம் | |
பிறப்பு | கார்த்திகேயன் நவம்பர் 14, 1964 (1964-11-14) (அகவை 59) சென்னை, இந்தியா |
பணி |
|
அறியப்படுவது | உறுப்பினர்,தமிழ் நாடு நீதிதுறை அகாடமி |
பட்டம் |
|
இயக்குநராக உள்ள நிறுவனங்கள் |
|
பெற்றோர் |
|
வலைத்தளம் | |
www |
மூடு
நீதிபதி சி. வி. கார்த்திகேயன் 16.11.2016 அன்று மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.[2]