சீயோ ஜிஹே
தென் கொரியா நடிகை / From Wikipedia, the free encyclopedia
சீயோ ஜிஹே (ஆங்கில மொழி: Seo Ji-hye) (பிறப்பு: ஆகஸ்ட் 24, 1984) ஒரு தென் கொரிய நாட்டு நடிகை ஆவார். இவர் 2003ஆம் ஆண்டு முதல் ஐஸ் கேர்ள், ஐ லவ் யூ, 49 டேஸ், பஞ்ச் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.
விரைவான உண்மைகள் சீயோ ஜிஹே, பிறப்பு ...
சீயோ ஜிஹே | |
---|---|
பிறப்பு | ஆகத்து 24, 1984 (1984-08-24) (அகவை 39) சியோல் தென் கொரியா |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2003–இன்று வரை |
மூடு