செம்மார்புக் கிளி
From Wikipedia, the free encyclopedia
செம்மார்புக் கிளி (Red-breasted parakeet)(Psittacula alexandri) என்ற சிற்றினம் சிடாகுல பேரினத்தில் மிகவும் பரவலாகக் காணப்படும் சிற்றினங்களில் ஒன்றாகும். இது புவியியல் மாறுபாடுகளை அதிகமாகக் கொண்ட சிற்றினமாகும்.
விரைவான உண்மைகள் செம்மார்புக் கிளி, காப்பு நிலை ...
செம்மார்புக் கிளி | |
---|---|
பெண் (இடது) ஆண் வலது | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | |
வரிசை: | சிட்டாசிபார்மிசு |
குடும்பம்: | சிட்டாசிடே |
பேரினம்: | சிட்டாகுலா |
இனம்: | P. columboides |
இருசொற் பெயரீடு | |
Psittacula columboides (லின்னேயஸ், 1758) | |
சிட்டாகுல அலெக்சாண்ட்ரி துணைச்சிற்றின பரம்பல் | |
வேறு பெயர்கள் | |
சிட்டாகசு அலெக்சாண்ட்ரி லின்னேயஸ் 1758 |
மூடு