ஜுவாலாமுகி
From Wikipedia, the free encyclopedia
ஜுவாலாமுகி (Jawalamukhi), இந்தியாவின் இமாசலப் பிரதேச மாநிலத்தின் காங்ரா மாவட்டத்தின் 7 உறுப்பினர்கள் கொண்ட நகராட்சி மன்றமுமாக உள்ளது. இங்கு புகழ் பெற்ற ஜுவாலாமுகி அம்மன் கோயில் உள்ளது. 51 சக்தி பீடங்களில் ஜுவாலாமுகியும் ஒன்றாகவும் மற்றும் நவ சக்தி பீடங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.
விரைவான உண்மைகள் ஜுவாலாமுகி जवालामुखीஜுவாலாஜி, நாடு ...
ஜுவாலாமுகி
जवालामुखी ஜுவாலாஜி | |
---|---|
நகராட்சி | |
இந்தியாவின் இமாசலப் பிரதேச மாநிலத்தில் ஜுவாலாமுகியின் அமைவிடம் Show map of இமாச்சலப் பிரதேசம் | |
ஆள்கூறுகள்: 31.88°N 76.32°E / 31.88; 76.32 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | இமாசலப் பிரதேசம் |
மாவட்டம் | காங்ரா |
ஏற்றம் | 610 m (2,000 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 5,361 |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | HP 40 |
மூடு