ஜூலியட் பிரௌஸ்
நடனக் கலைஞர் / From Wikipedia, the free encyclopedia
ஜூலியட் அன்னே பிரௌஸ் (Juliet Anne Prowse) (பிறப்பு: 1936 செப்டம்பர் 25 - இறப்பு: 1996 செப்டம்பர் 14) இவர் ஒரு நடனக் கலைஞர் ஆவார். இவரது நாற்பதாண்டு கால நடன வாழ்க்கையில் மேடை, தொலைக்காட்சி மற்றும் திரைப்படம் ஆகியவையும் அடங்கும். இவர் தென்னாப்பிரிக்காவில் வளர்ந்தார். அங்கு இவரது குடும்பம் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு குடியேறியது.
விரைவான உண்மைகள் ஜூலியட் பிரௌஸ், பிறப்பு ...
ஜூலியட் பிரௌஸ் | |
---|---|
1960களில் ஜூலியட் பிரௌஸ் | |
பிறப்பு | ஜூலியட் அன்னே பிரௌஸ் (1936-09-25)25 செப்டம்பர் 1936 மும்பை, இந்தியா |
இறப்பு | 14 செப்டம்பர் 1996(1996-09-14) (அகவை 59) லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள். |
பணி | நடிகை, நடனக் கலைஞர், பாடகி |
செயற்பாட்டுக் காலம் | 1955 முதல் 1995 வரை |
வாழ்க்கைத் துணை | எடி பிரேசியர் (1969-70) ஜான் மெக்கூக் (1972–79) (1 குழந்தை) |
மூடு