ஜெனிபர் லீவிஸ்
அமெரிக்க நடிகை / From Wikipedia, the free encyclopedia
ஜெனிபர் லீவிஸ் (Jenifer Lewis, பிறப்பு: ஜனவரி 25, 1957) ஒரு அமெரிக்க நாட்டுத் திரைப்பட நடிகை, நகைச்சுவையாளர், குரல் நடிகை மற்றும் பாடகி ஆவார். இவர் காஸ்ட் அவே, தி வெட்டிங் ரிங்கர் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மற்றும் தி ப்ரின்சஸ் அண்ட் தி ஃப்ராக் போன்ற திரைப்படங்களுக்குக் குரல் கொடுத்துள்ளார்; நடித்துள்ளார்.
விரைவான உண்மைகள் ஜெனிபர் லீவிஸ், பிறப்பு ...
ஜெனிபர் லீவிஸ் | |
---|---|
பிறப்பு | ஜெனிபர் ஜேனெட் லீவிஸ் சனவரி 25, 1957 (1957-01-25) (அகவை 67) செயின்ட் லூயிஸ் அமெரிக்கா |
தேசியம் | அமெரிக்கன் |
பணி | நடிகை நகைச்சுவையாளர் பாடகி குரல் நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1979–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | ஆர்னோல்ட் பயர்ட் (தி. 2012) |
மூடு