டலாஸ் சூறாவளி (2011)
From Wikipedia, the free encyclopedia
டலாஸ் (Talas) என்பது சப்பானின் மேற்குப் பகுதியை செப்டம்பர் 5 2011 இல் தாக்கிய சூறாவளியைக் குறிக்கும். இச் சூறாவளியின் வேகம் மணிக்கு 108 கி.மீ. முதல் 120 கி.மீ. வரை இருந்ததாகக் கூறப்பட்டது
விரைவான உண்மைகள் Typhoon (JMA scale), தொடக்கம் ...
Typhoon (JMA scale) | |
---|---|
Tropical storm (JTWC scale) | |
சூறாவளி மையம் | |
தொடக்கம் | ஆகத்து 23, 2011 |
மறைவு | ஆகத்து 5, 2011 |
உயர் காற்று | 10-நிமிட நீடிப்பு: 120 கிமீ/ம (75 mph) 1-நிமிட நீடிப்பு: 100 கிமீ/ம (65 mph) |
தாழ் அமுக்கம் | 965 hPa (பார்); 28.5 inHg |
இறப்புகள் | 43 பேர் கொல்லப்பட்டனர், 56 பேரை காணவில்லை |
பாதிப்புப் பகுதிகள் | சப்பான் |
2011 பசுபிக் சூறாவளிப் பருவம்-இன் ஒரு பகுதி | |
மூடு