டைஎத்தில் ஈதர் பெராக்சைடு
From Wikipedia, the free encyclopedia
டைஎத்தில் ஈதர் ஐதரோபெராக்சைடு(Diethyl ether hydroperoxide) என்பது C2H5OCH(OOH)CH3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய ஒரு கரிமச் சேர்மம் ஆகும். இது ஒரு நிறமற்ற, வாலைவடிக்கக்கூடிய நீர்மம் ஆகும். டைஎத்தில் ஈதர் ஐதரோபெராக்சைடு மற்றும் அதன் குறுக்கப்பட்ட விளைபொருட்கள் டை எத்தில் ஈதருக்கு வெளிப்படுத்தப்படும் போது மெதுவாக உருவாகும் கரிம பெராக்சைடுகள் சூழலில் உள்ள காற்று மற்றும் வெப்பநிலை சார்ந்து வெடிக்கும் தன்மையைக் கொண்டிருப்பதற்காக குறைகூறப்படுகின்றன.[1][2]
விரைவான உண்மைகள் இனங்காட்டிகள், பண்புகள் ...
இனங்காட்டிகள் | |
---|---|
18321-53-4 Y | |
ChemSpider | 19985446 Y |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
பப்கெம் | 126387 |
| |
பண்புகள் | |
C4H10O3 | |
வாய்ப்பாட்டு எடை | 106.12 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற திரவம் |
அடர்த்தி | 1.005 கி/செமீ3 |
கொதிநிலை | 62–64 °C (144–147 °F; 335–337 K) 18.7 hPa - இல்(குறைக்கப்பட்ட அழுத்தம்) |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | Explosive |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு