தரைக்கீரை
ஒரு கீரை வகை / From Wikipedia, the free encyclopedia
தரைக்கீரை அல்லது பருப்புக்கீரை (தாவரவியல் பெயர்: Portulaca oleracea, ஆங்கிலம்: common purslane, pigweed) என்பது ஒரு ஆண்டுத் தாவரம் ஆகும். இதன் இலைப்பகுதி சதைப்பற்றுள்ளதாக இருக்கிறது. இதன் குடும்பம் போர்டுலகசியா (Portulacaceae) என அறியப்படுகிறது.
விரைவான உண்மைகள் உணவாற்றல், கார்போவைதரேட்டு ...
உணவாற்றல் | 84 கிசூ (20 கலோரி) |
---|---|
3.39 g | |
0.36 g | |
2.03 g | |
உயிர்ச்சத்துகள் | அளவு %திதே† |
உயிர்ச்சத்து ஏ | 1320 அஅ |
தயமின் (B1) | (4%) 0.047 மிகி |
ரிபோஃபிளாவின் (B2) | (9%) 0.112 மிகி |
நியாசின் (B3) | (3%) 0.48 மிகி |
உயிர்ச்சத்து பி6 | (6%) 0.073 மிகி |
இலைக்காடி (B9) | (3%) 12 மைகி |
உயிர்ச்சத்து சி | (25%) 21 மிகி |
உயிர்ச்சத்து ஈ | (81%) 12.2 மிகி |
கனிமங்கள் | அளவு %திதே† |
கல்சியம் | (7%) 65 மிகி |
இரும்பு | (15%) 1.99 மிகி |
மக்னீசியம் | (19%) 68 மிகி |
மாங்கனீசு | (14%) 0.303 மிகி |
பாசுபரசு | (6%) 44 மிகி |
பொட்டாசியம் | (11%) 494 மிகி |
துத்தநாகம் | (2%) 0.17 மிகி |
நீர் | 92.86 g |
| |
†சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம் |
மூடு
விரைவான உண்மைகள் தரைக்கீரை, உயிரியல் வகைப்பாடு ...
தரைக்கீரை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Core eudicots |
வரிசை: | Caryophyllales |
குடும்பம்: | Portulacaceae |
பேரினம்: | Portulaca |
இனம்: | P. oleracea |
இருசொற் பெயரீடு | |
Portulaca oleracea L | |
மூடு
இத்தாவரம் தரையிலிருந்து 40 செமீ வரை வளரும் தன்மை கொண்டது. இவற்றில் 40 வகைகள் உள்ளன. இத்தாவரம் தற்போது சாகுபடி செய்து விற்பனை செயப்படுகிறது.[1] இதன் இலை உணவாக உட்கொள்ளப்படுகிறது.[1]