தலைவர், ஐக்கிய நாடுகள் பொதுச் சபை
From Wikipedia, the free encyclopedia
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின் தலைவர் பொதுச் சபையின் உறுப்பினர்களால் ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்படுவார்.
விரைவான உண்மைகள் {{{body}}} தலைவர் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, உறுப்பினர் ...
{{{body}}} தலைவர் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை | |
---|---|
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை | |
உறுப்பினர் | பொதுச் சபை |
வாழுமிடம் | ஐக்கிய நாடுகள் தலைமையகம் |
நியமிப்பவர் | பொதுச் சபை |
பதவிக் காலம் | ஒரு ஆண்டு |
முதலாவதாக பதவியேற்றவர் | பால்-கென்றி சபாக் |
உருவாக்கம் | 1946 |
இணையதளம் | un.org/en/ga/ |
மூடு
4 சூன் 2019 அன்று நைஜீரியாவின் திச்சானி முகம்மது-பாண்டே ஐ.நா பொதுச் சபையின் 74 வது அமர்வின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு முன்னால் மரியா பெர்னாண்டா எசுப்பினோசா தலைவராக இருந்தார்.[1]