திரையந்தெமா
From Wikipedia, the free encyclopedia
திரையந்தெமா (தாவரவியல் பெயர்: Trianthema) என்பது ஐசோஏசியே (Aizoaceae) என்ற பூக்கும் தாவரக் குடும்பத்தின் 120 பேரினங்களில் ஒன்றாகும்.[1] இப்பேரினத்தினைக் கண்டறிந்த தாவரவியலாளரை, L. என்ற தாவரவியல் பன்னாட்டு பெயர் சுருக்கத்தால் குறிப்பர்.[2] இங்கிலாந்திலுள்ள கியூ தாவரவியற் பூங்காவின் ஆய்வகம், இத்தாவரியினம் குறித்து வெளியிட்ட முதல் ஆவணக் குறிப்பு, 1753 ஆம் ஆண்டு எனத் தெரிவிக்கிறது. இப்பேரினத்தின் இயற்கை வாழ்விடப் பரவலிடம் என்பது, இப்பூமியின் வெப்ப வலய, அயன அயல் மண்டல நிலப்பகுதிகள் ஆகும்.
விரைவான உண்மைகள் திரையந்தெமா, உயிரியல் வகைப்பாடு ...
திரையந்தெமா | |
---|---|
Trianthema pilosum | |
Trianthema sp. | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம் |
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
பேரினம்: | Trianthema |
வேறு பெயர்கள் | |
|
மூடு