தெக்ரி கர்வால் மாவட்டம்
உத்தரகாண்டத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
தெக்ரி கார்வால் மாவட்டம் (Tehri Garhwal District), இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தின் பதின்மூன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் கார்வால் கோட்டத்தில் அமைந்துள்ளது. இதன் தலைமையிடம் நியு தெக்ரி நகரத்தில் உள்ளது. பரப்பளவில் இம்மாவட்டம் உத்தரகாண்ட மாநிலத்தின் பெரிய மாவட்டமாகும்.
விரைவான உண்மைகள் தெக்ரி கார்வால் टिहरी गढ़वाल, நாடு ...
தெக்ரி கார்வால்
टिहरी गढ़वाल | |
---|---|
மாவட்டம் | |
உத்தராகண்டம் மாநிலத்தில் டெக்ரி கார்வால் மாவட்டத்தின் அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தராகண்டம் |
கோட்டம் | கார்வால் |
தலைமையிடம் | நியு தெக்ரி |
பரப்பளவு | |
• மொத்தம் | 3,642 km2 (1,406 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 6,18,931 |
• அடர்த்தி | 170/km2 (400/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 249001 |
வாகனப் பதிவு | UK-09 |
இணையதளம் | tehri |
மூடு