தென்கிழக்கு ஐக்கிய அமெரிக்கா
From Wikipedia, the free encyclopedia
தென்கிழக்கு ஐக்கிய அமெரிக்கா (Southeastern United States) தெற்கத்திய ஐக்கிய அமெரிக்காவின் கிழக்குப் பகுதியும் கிழக்கத்திய ஐக்கிய அமெரிக்காவின் தெற்குப் பகுதியும் ஆகும். இதில் 12 மாநிலங்கள் அடங்கியுள்ளன.
விரைவான உண்மைகள் ஐக்கிய அமெரிக்காவின் தென்கிழக்கு வட்டாரம், பரப்பளவு ...
ஐக்கிய அமெரிக்காவின் தென்கிழக்கு வட்டாரம் | |
---|---|
வட்டாரம் | |
தென்கிழக்கு ஐக்கிய அமெரிக்கா | |
அடர்ந்த சிவப்பு மாநிலங்கள் வழமையாக தென்கிழக்கு ஐக்கிய அமெரிக்காவில் வரையறுக்கப்படுகின்றன. இளம் சிவப்பு மாநிலங்கள் சில நேரங்களில் தென்கிழக்கு என குறிப்பிடப்படுகின்றன. | |
பரப்பளவு | |
• மொத்தம் | 580,835 sq mi (15,04,360 km2) |
• நிலம் | 540,511 sq mi (13,99,920 km2) |
• நீர் | 40,324 sq mi (1,04,440 km2) 6.9% |
மக்கள்தொகை (2013) | |
• மொத்தம் | 8,74,38,243 |
• அடர்த்தி | 150.5/sq mi (58.1/km2) |
நேர வலயம் | கிநேவ/நநேவ |
• கோடை (பசேநே) | கிநேவ/நபவ |
மூடு