தெறோச்சி
ஒரு வகை ஆயுதம் / From Wikipedia, the free encyclopedia
ஒரு தெறோச்சி[சான்று தேவை] (Howitzer) பொதுவாக ஒரு சேணேவி சுடுகலனிற்கும் (அமெரிக்காவிற்கு வெளியே தெறுவேயம் என்றும் அழைக்கப்படுகிறது) - இது சிறிய, அதிக-திசைவேக எறிகணைகளை தட்டையான எறிபாதைகளில் சுடுவது - மற்றும் ஒரு கணையெக்கிக்கும் - இது ஏற்றம் மற்றும் இறக்க உயர் கோணங்களில் சுடுவது - இடையில் நிற்கும் ஒரு பெரிய அளவிலான ஆயுதம். தெறோச்சிகள், மற்ற சேணேவி ஏந்தனங்களைப் போலவே, பொதுவாக சேணேவி தொகுதி எனப்படும் குழுவில் ஒழுங்கமைக்கப்படுகின்றன.