தேரா இஸ்மாயில் கான் மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
தேரா இஸ்மாயில் கான் மாவட்டம் (Dera Ismail Khan District) பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ளது. இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிடம் தேரா இசுமாயில் கான் நகரம் ஆகும். இம்மாவட்டத்தில் வரலாற்று புகழ்பெற்ற காபீர் கோட், பல நூற்றாண்டுகள் பழமையான இந்துக் கோயில்கள் மற்றும் பௌத்த விகாரைகளில் தொல்லியல் சிதிலங்கள் மற்றும் லால் மாரா கல்லறைகள் கொண்டுள்ளது.
விரைவான உண்மைகள் தேரா இஸ்மாயில் கான் மாவட்டம் ضلع ڈیره اسماعیل خان, Country ...
தேரா இஸ்மாயில் கான் மாவட்டம்
ضلع ڈیره اسماعیل خان | |
---|---|
மாவட்டம் | |
Map of Dera Ismail Khan | |
Country | பாக்கித்தான் |
மாகாணம் | கைபர் பக்துன்வா மாகாணம் |
மாவட்டம் | தேரா இஸ்மாயில் கான் மாவட்டம் |
தலைமையிடம் | தேரா இசுமாயில் கான் |
அரசு | |
• வகை | மாவட்ட நிர்வாகம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 9,334 km2 (3,604 sq mi) |
மக்கள்தொகை (2017)[1] | |
• மொத்தம் | 16,95,688 |
• அடர்த்தி | 180/km2 (470/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்) |
முக்கிய மொழிகள் | சராய்கி மொழி, பஷ்தூ மொழி |
மூடு